Description

Swiss, Zurich நகரில் 15 வருடங்களுக்கும் மேலாக மக்களின் பேரன்பும் நம்பிக்கையும் பெற்ற எமது சேவை, இன்றும் அனைவரின் கண்களையும் வியக்க வைக்கும் வகையில் புத்தம் புதிய டிசைன்கள், நவீன அலங்காரங்கள் மற்றும் உயர்தர சுவை இணைந்து மேலும் புதுப்பொலிவுடன் வழங்கப்படுகிறது.

உங்கள் வீட்டு அனைத்து வைபவங்களுக்கும் ஏற்றவாறு Wedding Reception Cake, Birthday Cake, Rich Cake போன்ற கேக்குகள் ஆர்டர் அடிப்படையில் சுத்தமான தயாரிப்பு முறையுடன், அழகான finishing மற்றும் சிறப்பான taste உடன் செய்து கொடுக்கப்படும்.

மேலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப கேக் அளவு, நிறம், வடிவமைப்பு, பெயர்/எழுத்து, மற்றும் தீம் டிசைன் ஆகியவற்றை customize செய்து, உங்கள் விழாவை இன்னும் சிறப்பாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றி தருகிறோம்.

Address : Glattwiesenstrasse 39 8152 Opfikon

Phone : 0444229441

Mobile : 0791762820

Photos

Add Review & Rate

Be the first to review “Lucky World Decor”

Quality
Location
Service
Price