Description
✅ கிளிநொச்சி விவேகானந்தநகர் கிராம அபிவிருத்தி சங்க அயலியில் அமைந்த அழகிய வசதிகளுடன் கூடிய வீடு.
✅ பாதுகாப்பான மற்றும் அமைதியான சுற்றுப்புறம்.
வீட்டின் சிறப்பம்சங்கள்:
• பள்ளிக்கழகத்திற்கு மிக அருகில்
• ஆடை தொழிற்சாலை பணியாளர்களுக்கு உகந்த இடம்
• அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு ஏற்ற வசதி
• குடும்பங்களுக்கு பாதுகாப்பான சூழல்
📍 அமைதியான குடியிருப்பு பகுதி
🏠 சுத்தமான மற்றும் வசதியான வீட்டு அமைப்பு
📞 மேலும் தகவல்களுக்கு தொடர்புகொள்ள:
077 330 23 49
077 678 50 60