Description

மர்த்தினி அருள்மிகு ஞானலிங்கேசுரர் திருக்கோவில்

மர்த்தினி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஞானலிங்கேசுரர் திருக்கோவில், சுவிட்சர்லாந்தில் உள்ள இந்து சமூகத்திற்கான ஆன்மீக மையமாக திகழ்கிறது. இத்திருக்கோவில், சைவ சமயத்தின் மரபு வழக்கங்களைப் பேணியும், கலாச்சார நிகழ்ச்சிகள், பூஜைகள் மற்றும் சமய விழாக்கள் மூலம் தமிழ் பண்பாட்டை வளர்த்தும் வருகிறது.
இங்கு சிவபெருமான், பார்வதி தேவி மற்றும் பிற தெய்வங்களுக்கு தினசரி பூஜைகள், சிறப்பு விழாக்கள் மற்றும் நவராத்திரி, சிவராத்திரி போன்ற முக்கிய நிகழ்வுகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன.

📍 முகவரி
L’Association de la Religion et de Culture Tamoule
Rue de l’Ancienne Pointe 16, 1920 Martigny

📞 தொடர்புகளுக்கு
+41 78 824 06 28

🌐 www.saivanerikoodam.ch

Arulmigu Gnanalingesurar Temple, Martigny 

The Arulmigu Gnanalingesurar Temple in Martigny serves as a sacred and cultural hub for the Tamil Hindu community in Switzerland. This temple preserves the Saiva traditions and promotes Tamil heritage through regular rituals, cultural programs, and grand religious celebrations.
Daily poojas and major festivals such as Shivaratri, Navarathri, and Thaipusam are conducted with great devotion, bringing together devotees in unity and faith.

📍 Address
L’Association de la Religion et de Culture Tamoule
Rue de l’Ancienne Pointe 16, 1920 Martigny

📞 Contact
+41 78 824 06 28

🌐 www.saivanerikoodam.ch

Photos

Add Review & Rate

Be the first to review “Arulmigu Gnanalingesurar Temple, Martigny ”

Quality
Location
Service
Price