Description

விற்பனைக்கு.
தெகிவளை அடுக்குமாடி வீடுகள் விற்ப்பனைக்கு.
வீடுகளின் விபரங்கள்
கீழே.
✅3 படுக்கையறைகள்.
✅1 பெரிய ஓய்வறை.
✅1 சமையலறை.
✅2 குளியலறை.
✅3 கழிவறைகள்.
வாங்க விரும்புவோர் கட்டி முடிவதற்கு முன்னர் தவணை முறையில் கட்டணத்தை கட்டி முடிக்கலாம்.
தகமை உள்ளவர்களுக்கு வங்கியினூடாக வீட்டுக்கடனுக்கும் ஏற்ப்பாடு செய்யலாம்.
பல வருட அனுபவம் வாய்ந்த மற்றும் பல கட்டிடங்களை கட்டி விற்ப்பனை செய்த நிறுவனத்தின் ஊடாக
இக்கடிடம் கட்டப்படுவதால் உங்கள் நம்பிக்கை வீண்போகாது.
இதை சொத்தாகவோ அல்லது ஒரு முதலீடாகவோ செய்யலாம்.
மற்றும் உங்களிடம் காணி இருப்பின் முழு இலங்கையிலும் கட்டிடம் கட்டி விற்றும் தருவோம்.
எங்கள் வீடு கட்டும் தரத்தை நாம் கட்டிய வீட்டைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம்.
வட்டி இல்லாமல் வீடு வாங்க உதவி.
24 மாதத்தில் உங்கள் கையில் வீட்டின் திறப்பு.
அத்தோடு
தெகிவளை, மௌண்ட்லேனியாவில் வீடுகள் கட்ட ஆயத்தம். முற்பதிவுக்கு முந்துங்கள்.
குறிப்பிட்ட வீடுகள் மட்டுமே கைவசம் உள்ளது.
சொந்தமாக ஒரு வீடு இருப்பது தரும் மகிழ்ச்சியைவிட அவ் வீடு அமைந்துள்ள இடம் இரட்டிப்பு மகிழ்ச்சியை தினமும் ஏற்படுத்தும்.
உங்கள் கனவிலும் காணமுடியாத ரம்மியமான சூழலில் அமைத்துள்ள தொடர்மாடிமனைகள்.
24 மில்லியனிலிருந்து 24 மாத வட்டியற்ற இலகு தவணை கட்டணம்.
மேலதிக தகவல் அறிய எமது வட்சப் இலக்கத்துக்கு அழைக்கவும்.
WINDSTA CITY – இல. 04, Windsor Avenue, Dehiwala, 
Sri Lanka.
எமது அனைத்து கட்டிடங்களும் அனைத்து தரப்பு அனுமதிகளையும் பெற்றது.
மற்றும் அத்தனையும் தரமான பொருட்களை கொண்டு கட்டப்படுகிறது.
பதிவுக்கு முந்தவும்.
தொடர்புகளுக்கு
SWISS:-
+41 79 514 64 28
ENGLAND:-
+44 7438 441180
SRI LANKA:-
+9477678 5060
mkt@hestia.lk 
www.hestia.lk 
தலைமை அலுவலகம்
18/1, Windsor Avenue, Dehiwala, Sri Lanka.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
மேலும் எம்மிடம்
வெள்ளைவத்தை
கொல்பிட்டி
நீர்கொழும்பு
கிளிநொச்சி
யாழ்ப்பாணம்
போன்ற இடங்களிலும் வீடுகள் விற்ப்பனைக்கு உண்டு.
உங்கள் காணிகளில் வீடு கட்டவோ, HOTEL, SHOP கட்டவும் நாம் உதவி செய்ய முடியும்.
“உங்கள் சந்தோஷமே எமது சேவை”

Add Review & Rate

Be the first to review “Hestia Engineering”

Quality
Location
Service
Price