Description

  • காலத்துக்கு ஏற்ப புதிய டிசைன்கள் டிசைன்கள்
  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பு
  • எங்களில் முதிர்ந்த அனுபவம் தங்க நகை வியாபாரத்தில் ஆசியாவில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களின் கூட்டு முயற்சியிலும் உங்களுக்கு உரிய தங்கம் மற்றும் வைர நகைகளை தரம் குறையாமல் தருகின்றோம்
  • தாமதம் இல்லாத சேவை அழகுக்கு அழகும் தரத்திற்கு தரவும் ஒரு அமைத்த நிறுவனம்.

தங்க நகை சேமிப்பு திட்டம்

  • சந்தாதர்கள் ஒவ்வொரு மாதமும் Chf100 என 12 மாதங்கள் தொடர்ந்து பணம்  செலுத்த வேண்டும்
  • தை மாதம் 5 தேதிக்கு முன்னர் முதற்பணத்தை செலுத்தி சந்தாதாரர்கள் இணைய வேண்டும்
  • நேரடியாக வர முடியாதவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு e bankingஅல்லது Twins மூலமாக பணம் செலுத்தலாம்
  • ஒவ்வொரு மாத இடைப்பகுதியிலும் குழுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படுவார்கள்
  •  Chf1200 பெறு மதியான தங்க நகைகளை வழங்கப்படும் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலி வருடம் முடிவுறும் வகையில் வரை தொடர்ந்து பணம் செலுத்த தேவையில்லை மற்றைய சந்தாதார்கள் தொடர்ந்து பன்னிரண்டு மாதங்களும் பணம் செலுத்திய பின்னர் வருட இறுதியில் Chf1200 பெறு மதியான தங்க நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • அத்தோடு ஒவ்வொருவருக்கும் Chf50 பெறு மதியானஅன்பளிப்பு வழங்கப்படும்

Add Review & Rate

Be the first to review “Jeyam Jewellery”

Quality
Location
Service
Price