Description

ஜெயம் ஜுவல்லரி 

எஸ் புகழேந்திரன் கடை

  •  காலத்திற்கு ஏற்ப புதிய டிசைன்கள்
  • உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைப்பு
  •  எங்கள் முதிர்ந்த அனுபவம், தங்க நகை வியாபாரத்தில் ஆசியாவில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களின் கூட்டு முயற்சியிலும், உங்களுக்கு உரிய தங்கம் மற்றும் வைர நகைகளை தரம் குன்றாமல் தருகின்றோம்
  • தாமதம் இல்லாத சேவை அழகிற்கு அழகும் தரத்திற்கு தரமும் ஒருங்கமைந்த நிறுவனம்

தங்க நகை சேமிப்பு திட்டம் 

  • சந்தாதாரர்கள் ஒவ்வொரு மாதமும் CHF100 என 12 மாதங்கள் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும் .
  • தை மாதம் 5ம் தேதிக்கு முன்னர் முதற் பணத்தைச் செலுத்தி சந்தாதவர்களாக இணைய வேண்டும்.
  •  நேரடியாக வர முடியாதவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு E BANKING அல்லது TWINT மூலமாக பணம் செலுத்தலாம்.
  •  ஒவ்வொரு மாத இடைப்பகுதியிலும் குழுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்படுவர். வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலியின் விருப்பத்திற்கு ஏற்ப CHF 1200  பெருமதியான தங்க நகைகள் வழங்கப்படும். வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலி வருடம் முடிவுறும் வரை தொடர்ந்து பணம் செலுத்த தேவையில்லை.
  •  மற்றைய சந்தாதாரர்கள் தொடர்ந்து 12 மாதங்களும் பணம் செலுத்திய பின்னர் வருட இறுதியில் CHF 1200 பெறுமதியான தங்கம் நகைகளை பெற்றுக் கொள்ளலாம்.
  • அத்தோடு  ஒவ்வொருவருக்கும் CHF 50 பெரும் மதியான அன்பளிப்பு வழங்கப்படும்.

Address:

Mattengasse 24, 8005 Zurich

Mobile:

+41782657585

mail:

pulenthi@hotmail.com

Photos

Add Review & Rate

Be the first to review “Jeyam Jewellery”

Quality
Location
Service
Price