Description

அன்பான உலகளாவிய தமிழ் மக்களே!
இது லக்சுமி திருமண சேவை குழுமம்!!
நாங்கள் LUXMY MATRIMONY ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடகால சேவையை பூர்த்தி செய்கிறது.
இவ்விரண்டு வருடத்துக்குள் சுமார் 40 ஜோடிகளை திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறோம்.
எமது சேவைக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் அறவிடப்படும். எமது சேவை உலகில் எங்கெங்கு திருமண சேவை தேவையோ அவர்களுக்கு பொரு ந் தும் பொருத்தங்களை கண்டுபிடித்து இணைத்து விடுவதே. நாம் சுவிஸ் நாட்டில் நட்டுமல்ல இலங்கையில் உள்ளவர்களுக்கும் வெளி நாடுகளில் இருக்கும் வரனையும் தேடி அவரவர் விருப்பத்துக்கும், சாதக பொருத்தத்துக்கும் ஏற்றவாறு அமைத்துத் தருவோம்.
இந்த சேவையில் இணைந்து பயனடையுங்கள்.
இந்த Link ஐ click செய்து உங்களின் திருமணப்பதிவுகளை மேற்கொள்ளுங்கள்.
https://luxmimatrimony.com/luxmi/
அதில் முதலாவதாக username இல் உங்களின் உண்மையான பெயரை எழுத வேண்டாம். அதில் ஒரு short பெயரை எழுதுங்கள். மேலதிக விபரங்களை அறிவதற்கு எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
 திருமணப்பதிவுகளை மேற்கொள்ள 
web: https://luxmimatrimony.com/

Maps

Photos

Add Review & Rate

Be the first to review “LUXMY MATRIMONY”

Quality
Excellent
Location
Excellent
Service
Excellent
Price
Excellent