Description
SEVANAN Business School
சூரிச் உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) –
About us
Sevanan Business School is a private institution offering Bachelor, Postgraduate and Master with two campus locations Switzerland and Czech Republic. What we focus? We are focused towards to business happenings and deliver the study as in the real world. We work consistently to offer the best study experience, unlike the traditional educational system. We rely on practical experience which builds the skills, thoughts and capabilities. What is our Principle? We take a higher level of responsibility in case studies to prepare you to become a better business person, a better employee and to reach your goals.We do not limit inexperience, change, and self-dependent and also to learn.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி – இப்போது சூரிசிலேயே!
வணிகவியல் மற்றும் கணினி பொறியியல் துறைகளில் மேம்பட்ட கல்வி வழங்கும் Sevanan Business School, தனது புதிய கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.
கல்வி வாய்ப்புகள்:
- முதல் ஆண்டு: சூரிச் நகரில் நேரடியாக Sevanan Business School-இல் படிக்கும் வாய்ப்பு
- இரண்டாவது ஆண்டு: 200 வருட பாரம்பரியமிக்க Anglia Ruskin University (UK)-இன் இணைந்த பாடத்திட்டத்தில் பங்கேற்கும் சிறப்பு வாய்ப்பு
இதன் மூலம் நீங்கள் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பட்டப்படிப்பு (Internationally Recognized Degree) பெறலாம்.
சிறப்புப் பிரிவுகள்
- வணிக மேலாண்மை
- விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா மேலாண்மை,
- தகவல் தொழில்நுட்ப மேலாண்மை
- சுகாதாரம் மற்றும் சமூகப் பராமரிப்பு மேலாண்மை
எங்களைத் தேர்வு செய்ய வேண்டிய காரணங்கள்:
உலக தரம் வாய்ந்த கல்வி சூழல்
நவீன வகுப்பறைகள், கணினி வசதிகள்
ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள்
உலகின் எந்த நாட்டிலிருந்தும் விண்ணப்பிக்கலாம்
ஆங்கிலம் அறியாதவர்களுக்கு சிறப்பு மொழிப் பயிற்சி
யாருக்கானது?
- வணிகத் துறையில் முன்னேற விரும்புவோர்
- IT மற்றும் கணினி பொறியியல் துறையில் ஆர்வமுள்ளோர்
- வெளிநாட்டில் அங்கீகாரம் பெற்ற படிப்பை நாடுபவர்கள்
முகவரி & தொடர்பு:
Sevanan Business School
Leutschenbachstrasse 95, 8050 Zürich
+41 (0)44 308 36 44