Description

Tharmiha Beauty Parlour, இந்தியாவில் புகழ் பெற்ற The visible Difference Acadamy யில் Advanced Diploma and Diploma in Beauty Therapy and Hair Dressing City & Guids (UK) பட்டம் பெற்றவரும்.

இந்தியாவில் புகழ் பெற்ற Indian Industrial School of Cosmetologyயில்,

  1. Aroma Therapy in Certificate Course
  2. Advanced Cosmetology & Hair Dressing
  3. Hi-Tech Professional Aesthetican பட்டம் பெற்றவர்

இலங்கையில் புகழ்பெற்ற New Anu Beauty Clinic & Hand Work Centre இல் Hair and Dressing Diploma பட்டம் பெற்றவரும், சுவிற்சலாந்தில் Royal Nails பயின்றவருமான Mrs. Ranjan Rajanaa அவர்களின் கவர்ச்சி மிக்க கைவண்ணத்தில் உங்கள் இயற்கை அழகு மேலும் பொலிவு பெற, மனதைக் கொள்ளை கொள்ளும் பேரழகை, உங்கள் தலைமுடியிலிருந்து உடல் மற்றும் உடையலங்காரம் வரை அழகூட்டி அனைவர் மனதையும் கவர்ந்து கொள்ள நீங்கள் இன்றே நாட வேண்டிய இடம் ‘தர்மிகா அழகு நிலையம்’!

தர்மிகா அழகு நிலையத்திற்கு ஒருமுறை வருகை தந்தவர்கள் மனம் நிறைந்த புன்னகையுடன் செல்வதற்குக் காரணம் மெருகேற்றப்பட்ட அவர்களின் புத்தம்புதிய அழகுத் தோற்றம் தரும் பேரின்பமே! So,

நீங்கள் கவர்ச்சி மிக்க புதுப்பொலிவுடன் அழகுப்பெட்டகமாய் உலகில் வலம் வரவேண்டுமா இன்றே எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.

Our Services

 Bridal Makeup  மணப்பெண் அலங்காரம்
 Light Makeup  எளிமையான அலங்காரம்
 Dance Makeup  பரதநாட்டிய அலங்காரம்
 Christian Makeup (Communion)  கிறிஸ்துவர் அலங்காரம்
 Facial (all)  முகப்பொலிவு செய்தல்
 Bleaching  முகம் சுத்தம் செய்தல்
 Waxing  ரோமங்கள் அகற்றுதல்
 Warts Removal  பாலுண்ணி அகற்றுதல்
 Hair Cutting  முடிவெட்டுதல்
 Hair Styles  பல வகைக் கொண்டை போடுதல்
 Eye Browstreading  பு௫வம் சீர்செய்தல்
 Henna  ம௫தாணி போடுதல்
 Head Treatments  தலைமுடி பாதுகாத்தல்
 Pedicure  கால் சுத்தம் செய்தல்
 Manicure  கை சுத்தம் செய்தல்
 Nail Art  நக அலங்காரம்
 Flower Garbands  ஆண்டாள் மாலை + தி௫மண மாலைகள்

CONTACT
0763587563
0615017876
0766169970

Photos

Add Review & Rate

Be the first to review “Tharmiha Beauty Parlour”

Quality
Location
Service
Price