Description
Ravi Gold, உங்கள் ரசனைக்கேற்ப புதிய நகைகள் வாங்கவும் உங்களின் பழைய தங்கத்தை உருக்கி நீங்கள் விரும்பிய டிசைன்களில் புதிய தங்கநகைகள் செய்து கொள்ளவும். பழைய நகைகளைத் திருத்தி விரைவாகப் பெற்றுக்கொள்ளவும். Also அத்துடன் சுபமுகூர்த்த வேளையில் தாலிக்குப் பொன்னுருக்கவும் காதுகுத்துப் போன்ற விசேட வைபவங்களுக்கும் நாடவேண்டிய ஒரே இடம் ‘ ரவி கோல்டு