Description

Skywalk Solutions GmbH ஒரு நிதி சம்மந்தமான முதன்மை நிறுவனம் ஆகும். ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனமானாலும் ஏற்கனவே அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டது. சிறந்த முறையில் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக வழங்குவதே எமது குறிக்கோளாகும்

Philosophie

சுவிஸ் நாட்டில் அரச அங்கீகாரத்துடன் இயங்கி முழுமையான காப்புறுதிகளையும் நிதிசம்மந்தமான சேவைகளையும் வழங்கும் தனித்தன்மையான நிறுவனம் ஆகும். எமது வாடிக்கையாளைர்களின் தேவைகளை தொடர்ச்சியாக மீளாய்வு செய்து சேவைகளை நிறைவேற்றி வருகிறோம்

எமது குறிக்கோள்களான தரம், நம்பிக்கை ஆகியவற்றுடன் முன்னணியான நிறுவனமாக திகழ்வதேயாகும். எமது இலட்சணையான மேகம் வாடிக்கையாளர்களுக்கு தெளிவான உயர்தரத்திலான வழியைக் காட்டுவதையே குறிக்கின்றது. இன்றுமட்டுமல்லாது எதிர்காலத்திலும் எமது வாடிக்கையாளர்களுக்கு முறையான முழுமையான சேவைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவோம்.

தொழில் வல்லுநர்கள்

சுபாஸ்கரன் சுப்பிரமணியம்
இரத்தினசபாபதி மோகனதாஸ்
தங்கராஜா செந்தூரன்
ரதிமோகன் பிரதீபன்
சிறீகரன் யதூர்சன்
றிக்காடோ கமச்சோ

Skype: skywalksolutions
Montag – Fritag: 09:30 – 18:00 Uhr
Samstag: 10:00 – 16:00 Uhr
Sonntag: Geschlossen
P: 044 461 10 72/ F: 044 461 10 73

Add Review & Rate

Be the first to review “Skywalk Solutions GmbH”

Quality
Location
Service
Price