Description
Golden Video, உங்களின் திருமண விழாக்கள், பூப்புனித நீராட்டு
விழாக்கள், பிறந்தநாள் விழாக்கள், அரங்கேற்ற நிகழ்வுகள்
உட்பட எந்தவொரு நிகழ்ச்சியாயினும் தரமான முறையில்
படம்பிடித்திடவும். அத்துடன் முத்து மணவறை, பூ மணவறை,
மயில், பலூன், ரேசெப்டின் அலங்காரம், மண்டப அலங்காரம்,
ஊஞ்சல், கோலம், குருக்கள், போட்டோ மற்றும் சகல ஒழுங்குகளையும்
ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள நீங்கள் அணுகவேண்டிய இடம்
Golden Video/ Mr/Mrs. Selvam/ Tel: 062 963 01 08 /Mobile: 078 948 16 66