Description

Murugan Temple Sri Sivasubramaniar Temple in Zurich.  OPENING TIME  (without special days) so  Everyday 08.00 – 13.00 & 18.00 – 21.00. Fridays : 08.00 – 21.00.  Worship Time (without special days) and also Everyday 08.30 & 19.30 Fridays : 08.30 & 12.00 & 19.30.

ஆரம்பகால தோற்றமும், சரித்திர வரலாறும்

இயற்கைத் தோற்றம்

எங்கு நோக்கிலும் இதயத்தை ஈர்க்கும் பசுமை நிரம்பிய மாமலைகளைக் கொண்ட நாடு இம்மலேசியத் திருநாடு. தொட்டயிடமெல்லாம் தெய்வ மணங்கமழும் செந்தமிழ்த் தெய்வம் திருமுருகன், கந்தவேலன், ஆறுபடை வீட்டதிபன், ஆறுமுகசரவணன்.

குன்றுதோறும் .. குகைதோறும் திருவிளையாடல் புரியும் விந்தைமிகு காட்சியை சிந்தை நிறைந்த பக்தியுடையவர்களே காணமுடியும்.

Early look and history

Natural appearance, It is a country with the greenery of the mamas that attract the heart of this place. Thoothiyedumallam Thaivu Managamangal Vilakku Deviam Thirumurugan, Kandavelan, Sivapada Veetipithan, Arumugaravanan.

You can see the hymns of the cave.

Sri Sivasubramaniar Temple

1901ம் ஆண்டு வாக்கில் கம்போங் கபாயாங் என்னும் சிற்றூரை அடுத்துள்ள கல்லுமலை அடிவாரத்தில், கல்லுடைத்துக் கொண்டு அவ்விடத்தையே தங்கள் உறைவிடமாகக் கொண்டிருந்த தமிழ்த் தொழிலாளர்களிடையே, காடெல்லாம், மேடெல்லாம் சுற்றித்திரிந்து களைத்து இளைத்துச் சோர்வுற்ற துறவியார் ஒருவர் வந்து சேர்ந்தார். அத்துறவியைக்கண்ட தொழிலாளர்கள் இனம்புரியாத அன்பு உணர்வோடு, அன்னவருக்கு நல்வரவுக் கூறி, நல்லாதரவு தந்து தங்களுடைனேயே தங்கும்படி கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கிணங்க, துறவியார் அவர்கள் கல்லுமலை அடிவாரத்திலேயே அவருக்கென தொழிலாளர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்ட ஓர் சிறிய குடிசையில் தங்கினார்.

அன்று நள்ளிரவு நேரத்தில் திருமுருகபிரான், வெற்றி வேலாயுதப் பெருமான், வேலேந்திய காத்தினனாய், குழந்தை வடிவில் காட்சி தந்து, தான் குடிகொண்டிருக்கும் குகை மறைந்து இருக்கிமிடத்தைத் துறவியாருக்கு அழகாக உணர்த்திவிட்டு மறைந்தார். மறுநாள் அதிகாலையில் தொழிலாளர்களின் வருகையைக்கண்ட துறவியார் பக்திபரவசமேலிட்டவராய் முன் செல்ல, தொழிலாளர்கள் அனைவரும் அவருடன் தொடர்ந்து பின் செல்ல, திருமுருகன் கோயில் கொண்டுள்ள குடியைக்காண, அவர் காட்டியதிசை இடம் நோக்கிச் சென்றனர். திருமுருகன் காட்டிய இடம் இதுதான் என்று ஓரிடத்தைச் சுட்டிக்காட்டினார் துறவியார். அனைவரும் அவ்விடத்தை கூர்ந்து நோக்கினர். அங்கு மூன்று அடி அகலமுள்ள கரையான் புற்று ஒன்று குகையின் நுழைவாயிலை அடைத்துக்கொண்ருப்பதைக் கண்டனர். அதை இடித்துவிட்டுப் பார்த்தபோது அங்கு ஒரு குறுகிய, ஆள் தாராளமாக நிமிர்ந்த நிலையில் நடந்துச் செல்லக்கூடிய அளவில் அமைந்த நுழைவாயில் இருக்கக் கண்டு வியந்தனர். அங்கு தோன்றிய இயற்கை மண்டபத்தின் கீழே திருமுருகன் எழிலையெல்லாம் வாரி இறைத்துக் குழந்தை வடிவில் வலது கரத்தில் வேல் தாங்கியத் திருக்கோலத்துடன் நின்று காட்சியளிப்பதைக்கண்டு அனைவரும் மெய்மறந்து .. முருகா ஸ்ரீ முருகா ஸ்ரீ .. என்று இறைஞ்சி வீழ்ந்து வணங்கினர்.

Photos

Add Review & Rate

Be the first to review “Sri Sivasubramaniar Temple”

Quality
Location
Service
Price