Description
The HTA objectives are to support the integration of people with Tamil cultural background into the British Society by
- Organising and participating in training sessions and forums
- Organising and participating in multi-cultural and social events
- Establishing and running schools in Hampshire and neighbouring counties
Promote the awareness and education of the public in Tamil culture
கம்சயர் தமிழ் ஒன்றியம் கம்சயரில் வாழும் சகல தமிழரையும் ஒன்றிணைந்து அவர்களை இலகுவாக பிரித்தானிய வாழ்க்கை முறையுடன் இணைக்கவும் தமிழ் மொழி தமிழரின் கலை கலாச்சாரத்தை கம்சயரில் பேணவும் உலகில் ஒடுக்கப்படும் தமிழரிற்கு குரல் கொடுக்கவும் உருவாக்கப்பட்டது
தமிழ் மொழி சிறுவர்களுக்கு கற்பிக்க வார இறுதி தமிழ் பாடசாலையை கடந்த 5 வருடங்களாக நடாத்தி வருகின்றோம்.
தைப்பொங்கல் முதலான தமிழ்ப் பண்டிகைகளையும் கொண்டாடி வருகின்றோம்.
தாங்கள் சனிக்கிழமையில் நடைபெறும் தமிழ் பாடசாலைக்கு வருகை தந்தால் எம்மை சந்திக்கலாம்.