Description
புகழ் பெற்ற ஓர் அழகு நிலையம்.
We do Bridal Makeup, Body Painting, Facial, Eye brows treading, Henna, Nail Art, Bleaching, Hair Straightening, Head Treatments, Mehendi Art, Waxing, Perming, Pedicure, Haircut (Woman), Colouring, Manicure and Flower garlands.
இதை நிர்வகிப்பவர் திருமதி சுதர்சினி பாஸ்கரன்.
இவர் இந்தியாவில் புகழ் பெற்ற The Visible Difference Acadamy யில் Advanced Diploma in Beauty Therapy and Hair Dressing – City & Guids (UK) பட்டம் பெற்றவர்.
அதனுடன் இலங்கையில் புகழ் பெற்ற Anusha Herbal Beauty Care, Colombo இல் Diploma in Bidal Dressing பட்டம் பெற்றவர்.
சுவிட்சற்சலாந்தில் Nail Art Cosmetology பயின்றவர்.
இவர் கடந்த பல வருடங்களாக ராதை அழகு கூடத்தை நிறுவி மிகவும் சிறப்பாகவும் வாடிக்கையாளர்களின் பூரண திருப்தியோடும் நடத்தி வருகின்றார்.
மாற்றங்களுக்கும் அறிமுகமாகும் புத்தம் புதிய அலங்கார வடிவமைப்புக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து பாரம்பரியம் குன்றாமல் சிறப்பான அலங்கார அழகுபடுத்தும் வேலைகளை நீங்கள் பூரண திருப்தியோடு செய்து கொள்ளலாம்.
திருமண பூப்புனித மங்கையரை சிறந்த முறையில் எம்மிடம் உள்ள நவீன ஆபரண அணிகலன்களைக் கொண்டும் விதவிதமான வடிவிலான சடைநாக பூ அலங்காரங்கலைக் கொண்டும்
மேலும் Facial, waxing, Bleaching புருவம் சீர்மைத்தல்.
நக அலங்கரிப்பு போன்றவற்றின் மூலம் அழகு கூட்டி அலங்காரம் செய்து தருகின்றோம்.
இவர்களது சேவையால் சுவிஸ் ஐரோப்பா நாடுகளில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர்.
நீங்களும் அழகாக ஜொலிக்க இவர்களை நாடுங்கள்.
Our Services
- Bridal Makeup
- Body Painting
- Facial
- Eye brows treading
- Henna
- Nail Art
- Bleaching
- Hair Straightening
- Head Treatments
- Mehendi Art
- Waxing
- Perming
- Pedicure
- Haircut
- Colouring
- Manicure
- Flower garlands
Contact Details
Baskaran Suharsini
Diploma & Advanced Diploma in Beauty
Therapy and Hair Dressing
City & Guids (UK)
Spechtenstrasse 28
6036 Dierikon
Luzern
Branch:
Spechtenstrasse 28
6036 DierikonTP:0041 41 710 60 87
Cell : 0041 76 392 96 72
Web : www.radhai.com