Description

அணைத்து பலசரக்கு பொருட்களும் ஒரே இடத்தில் பெற்று கொள்ள STR Ankadi GmbH நாடுங்கள்.

ஒவ்வொரு கிழமையும் வெள்ளி மற்றும் சனி இரு நாட்களும், அணைத்து பலசரக்கு பொருட்களும் 10% விலை கழிவில் பெற்று கொள்ளலாம்.

வாகனத்தில் வருபவர்கள் எமது களஞ்சியத்தின் முன்புறமாக உள்ள Hotel Baren தரிப்பிடத்தில் விடவும் (50க்கும் மேற்பட்ட தரிப்பிடங்கள் உள்ளன).
அணைத்து மீன் வகைகளும் வெட்டி சுத்தம் செய்து கொடுக்கப்படும் நண்டும் சுத்தம் செய்து கொடுக்கப்படும்.

குறை இருப்பின் எம்மிடம் சொல்லவும்
நிறை இருப்பின் நண்பர்களிடம் சொல்லவும்

::> உங்களுடைய அணைத்து வைபவங்களுக்கு மரக்கறி, இறைச்சி சாப்பாடு வகைகள் அனைத்தும் ஓடர்க்கு குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம்.

::> உங்களுடைய உறவுகள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு மணி நேரத்தில் பணமாற்றம் செய்து கொடுக்கப்படும்.

We have fresh vegetables, meats, fish and other grocery items. For parking use the Hotel Baren parking spots.
We do Money Transfer with in an hour.
We do catering services.

Wir haben frisches Gemüse, Fleisch, Fisch und andere Lebensmittel. Für Parkplätze nutzen Sie die Parkplätze des Hotels Baren.
Wir tun Geldüberweisung mit in einer Stunde.
Wir erbringen Catering-Service.

Add Review & Rate

Be the first to review “STR Ankadi GmbH (Jallaham)”

Quality
Location
Service
Price