Description

விற்பனைக்கு!!

3 படுக்கையறைகள்
1 பெரிய ஓய்வு அறை
1 சமையலறை
2 குளியலறை
3 கழிவறைகள்

இலங்கையில், தெகிவளை PIZZACUT இற்க்கு அருகாமையில் அடுக்குமாடி கட்டிடங்கள் விற்ப்பனைக்கு உண்டு. வாங்க விரும்புவோர் கட்டி முடிவதற்கு முன்னர் தவணை முறையில் கட்டணத்தை கட்டி முடிக்கலாம். தகமை உள்ளவர்களுக்கு வங்கியினூடாக வீட்டுக்கடனுக்கும் ஏற்ப்பாடு செய்யலாம்.

பல வருட அனுபவம் வாய்ந்த மற்றும் பல கட்டிடங்களை கட்டி விற்ப்பனை செய்த நிறுவனத்தின் ஊடாகHestia Engineering இக்கடிடம் கட்டப்படுவதால் உங்கள் நம்பிக்கை வீண்போகாது. இதை சொத்தாகவோ அல்லது ஒரு முதலீடாகவோ செய்யலாம். மற்றும் உங்களிடம் காணி இருப்பின் முழு இலங்கையிலும் கட்டிடம் கட்டி விற்றும் தருவோம். எங்கள் வீடு கட்டும் தரத்தை நாம் கட்டிய வீட்டைப் பார்த்தே
அறிந்துகொள்ளலாம்.

WINDSTA CITY – இல. 04, Windsor Avenue, Dehiwala, Sri Lanka.

எமது அனைத்து கட்டிடங்களும் அனைத்து தரப்பு அனுமதிகளையும் பெற்றது மற்றும் அத்தனையும் தரமான பொருட்களை கொண்டு கட்டப்படுகிறது.

பதிவுக்கு முந்தவும்.
தொடர்புகளுக்கு
SWISS – +41 79 514 64 28
ENGLAND – +44 7438 441180
SRI LANKA – + 9477678 5060

தலைமை அலுவலகம்

18/1, Windsor Avenue, Dehiwala, Sri Lanka.

உங்கள் ஆததவுக்கு நன்றி

Photos

Add Review & Rate

Be the first to review “Windsta City”

Quality
Location
Service
Price