Description

வங்கிக்கடன்

  • உங்களிற்கு தேவையான வங்கிக்கடனை குறைந்த வட்டியுடன் கூடிய தொகையினை பெற்றுத் தருகின்றோம்.
  • உங்களிற்கு வங்கிக்கடன் எடுப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து வேண்டிய தொகையினை பெற்றுத் தருகின்றோம்.
  • இதர வரிகள் கட்டாதா முறையில் உங்கள் வங்கிக்கடனை சீரான முறையில் செய்து கொடுத்தல்.
  • நீங்கள் வேறு முகவர்கள் மூலம் வங்கிக்கடன் பெற்று கூடிய வட்டி கட்டுபவராயின் குறைந்த வட்டிக்கு மாற்றம் செய்து கொடுத்தல்.

காப்புறுதி

Krankenversicherung – மருத்துவக்காப்புறுதி

  • உங்கள் மருத்துவக்காப்புறுதியை கூடிய கட்டணத்திலிருந்து குறைந்த கட்டணதிற்கு எம்மிடம் மாற்றம் செய்தல்.
  • மருத்துவக்காப்புறுதி நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டுவரும் புதிய நடைமுறைச்சலுகைகளுக்கு உங்கள் நலன்களைக்கருத்தில் கொண்டு மாற்றம் செய்து தருகின்றோம்.
  • மருத்துவக்காப்புறுதி தொடர்பான விரிவான அலோசனைகளை வழங்குதல்.
  • நீங்கள் விரும்பும் மருத்துவநிறுவனத்தில் காப்புறுதிசெய்ய அலோசனையும் உதவியும் வழங்குதல்.
  • Reiseversicherung: சுவிஸ் விசா எடுப்பதற்கான மருத்துவக்காப்புறுதியை மிகக்குறைந்த கட்டணத்தில் செய்து தருகின்றோம்.

Lebensversicherung – ஆயுட்காப்புறுதி

  • உங்கள் ஆயுட்காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு ஏற்ப சீரான முறையில் செய்து கொடுத்தல்.
  • உங்கள் குழந்தைகளின் வங்கி சேமிப்புக்களை ஆயுட்காப்புறுதிக்கு மாற்றம் செய்து கூடிய பாதுகாப்புகளுடன் நன்மை அடையச்செய்தல்.
  • நீங்கள் விரும்பும் நம்பிக்கையான காப்புறுதி நிறுவனங்களில் உங்கள் ஆயுட்காப்புறுதியை செய்து கொடுத்தல்.
  • நீங்கள் விரும்பும் மருத்துவநிறுவனத்தில் காப்புறுதிசெய்ய அலோசனையும் உதவியும் வழங்குதல்.
  • ஆயுட்காப்புறுதியினால் நீங்கள் அதிக நன்மைகள் அடையும் முறையில் செய்து கொடுத்தலும் அலோசனைகள் வழங்குதலும்.

Autoversicherung – வாகனக்காப்புறுதி

  • உங்கள் வாகன காப்புறுதியை நல்ல காப்புறுதி நிறுவங்களில் சீரான முறையில் குறைந்த கட்டணத்தில் செய்து தருகின்றோம்.
  • கூடிய கட்டணத்தில் இருப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மாற்றம் செய்து வாகன காப்புறுதி சம்பந்தமான விரிவான அலோசனைகளை வளங்குகின்றோம்.
  • வாகன விபத்து உதவி (Panendienst) இலவசம்.

Add Review & Rate

Be the first to review “Yathavan Consulting”

Quality
Location
Service
Price