Description

யாழ் அம்மா

Jal amma is working smartly to reach the peak of Designing and Printing for the past 14 years. As we could see assured progress in what we are doing, we are interest to lend our hands for people who craves for Education. Our initiative of Jalamma Online Education came up with a bang on the Education Sectors. The Proposal Made Technical and Professional Educations more accessible to home bound people around the world.

2000ம் ஆண்டிலிருந்து வடிவமைப்பு (டிசைனிங்), அச்சு வேலைகள் மற்றும் தமிழ் மொழி வளர்ச்சியின் உச்சநிலையை அடைவதையே நோக்கமாக யாழ் அம்மா முனைகிறது.
நாம் இத்துறையில் உறுதியான வளர்ச்சியைக் கண்டதால், தொழிற்கல்வி கற்க விரும்பும் அனைவருக்கும் உதவும் வகையில் மிக எளிமையான பாட திட்டத்தை இணையம் வழியாக வழங்கிவருகிறோம். So இந்த முயற்சியின் மூலம் வசதி குறைந்த மக்களும் தொழில் தொடர்பான கல்வியை கொண்டுசேர்க்க யாழ் அம்மா வழி வகுக்கிறது.
உங்களுக்கான டிசையின் வேலைகளை சிறப்பாக செய்துதர காத்திருக்கிறோம் உங்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் (Design, Print, Web Design) இலவசமாக வழங்கக் காத்திருக்கிறோம்.

 

அனைத்து நாடுகள்

(viber,whatsapp,imo)
Mob : 0041 77 968 04 66
Mail : info@jalamma.com

ஐரோப்பா

Tel : 0041 44 586 24 11
Mob : 0041 77 968 04 66

இலங்கை

Tel : +94 77 003 25 35

 

Add Review & Rate

Be the first to review “Jal Amma”

Quality
Location
Service
Price