Description
Zurich நகரில் 15 வருடங்களுக்கும் மேலாக மக்களின் பேரபிமானம் பெற்ற எமது சேவை இன்றும் அனைவரினதும் கண்கள் வியக்கும் வகையில் Lucky World Decor புத்தம் புதிய பல வடிவங்களில் புதுப்பொலிவுடன் உங்கள் வீட்டு அனைத்து வைபங்களுக்கு ஏற்ற வண்ணம் Wedding Reception Cake, Birthday Cake & Rich Cake செய்து கொடுக்கப்படும்.
இத்துடன் பூப்புனித நீராட்டு மற்றும் மணப்பெண் அலங்காரம் செய்யவும் பூங்கொத்துக்கள் (Flowergirls), பூச்செண்டுகள் அனைத்தும் ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். Saree Blouse, Puberty Party Frock and Flowergirls Party Frock தைத்து கொடுக்கப்படும்.