Description
Mathe Bildungszentrum MBZ, Zurich மாநிலத்தில் மகேந்திரன் மாஸ்டரின் 1 தொடக்கம் 9 வரையான வகுப்பு மாணவர்களுக்கான MATHEMATIK வகுப்புக்கள் நடைபெறுகின்றன. So வகுப்புக்கள் நடைபெறும் இடங்கள்: Oerlikon, Schlieren, Uster, Embrach, Regensdorf und Schaffhausen.