Description
Multiconsulting Rasan எமது நிறுவனம் கடந்த பதினோரு ஆண்டு காலமாக சுவிஸ் மண்ணிலே உள்ள மிகப்பெரிய காப்புறுதி நிறுவனங்களுடனும் வங்கிகளுடனும் ஓர் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக தமது also சேவையை சிறந்த முறையில் ஆற்றி வருகிறது.
So டொச்மொழியில் காப்புறுதிகள் சம்பந்தமாக பயிற்ச்சி பட்டறைகளையும் .கற்கை நெறிகளையும் செய்து கொண்ட நாம்; இங்கு எமது புலம்பெயர் மக்கள் மொழிப்பிரச்சினை காரணமாக காப்புறுதிகள் சம்பந்தமான அதன் நுணுக்கங்களையும் செயற்பாடுகளையும் முழுமையாக அறியாதிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவற்றை so எமது தாய் மொழியில் எம் மக்களுக்கு சிறந்த முறையில்ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.
பணம் ஈட்டுவதே நோக்கமாக கருதாது சேவை மனப்பான்மையுடனும் செயல்பட்டு வரும் நாம் ஒருவர் எமது நிறுவனத்தினூடாக காப்புறுதிக்கு ஒப்பந்தம் செய்து கொண்டால் அவரின் ஒப்பந்த காலம் முடியும்வரை காப்புறுதி சம்பந்தமாக ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அந்தந்த காப்புறுதி நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு தீர்வுகளை பெற்றுத்தருகிறோம். இதுவே எமது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது என்று நாம் நம்புகிறோம்.
இதுவரை காலமும் எமது நிறுவனத்திற்கு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகளையும் வாழ்த்க்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்
என்றும் உங்களை நேசிக்கும்
நிர்வாகம்
மல்ரி கொன்சோல்ரிங்
P : 044 860 12 05
M : 079 765 50 57
F : 044 860 12 13