Description
New Asian Spices ஜெனிவாவில் உங்களுக்கு தேவையான அணைத்து இலங்கை இந்திய மற்றும் சுவிஸ் தானிய வகைகள், உடன் மரக்கறி வகைகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, கடல் உணவு வகைகள் யாவற்றையும் மலிவான விலையிலும் உயர் தரத்திலும் பெற்று கொள்ள எம்மை நாடவும்.
எம்மிடம் நாடகம் மற்றும் திரைப்பட CDகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
We carry Srilankan, Indian, Asian and Swiss Grocery, Fish, Meat, Vegetables, Fruits and much more…