Description
மாணவர்களின் தமிழ்–கலைக் கல்விகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, ஆசிரியர்கள், இளையோர்கள், பெற்றோர்களினால் நடாத்தப்படும் கல்விக்கூடம்.
நுண் கலைகள் – நியூ மோல்டன் நுண் கலையகம்
- முதன் முதலாக தென்–மேற்கு லண்டனில் நியூ மோல்டன் நுண் கலையகம் ஆரம்பம்.
- வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், சுரத்தட்டு, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல்.
தமிழ் கல்வி – நியூ மோல்டன் தமிழ் பாடசாலை
தமிழ் கல்வி, Cambridge தமிழ் GCSE & A Level
- வளர் தமிழ் மழலையர் நிலையிலிருந்து ஆண்டு 12 வரையான தமிழ் வகுப்புகள் மற்றும் Cambridge தமிழ் GCSE & A Level வகுப்புகள்.
- சுவாரசியமான முறையில் நவீன கற்பித்தல் முறைப்படி தமிழ்க் கல்வி.
• மாணவர்களின் கல்வி நிலை (கேட்டல்–பேசுதல்–வாசித்தல்– எழுதுதல்) ஒவ்வொரு தவணையும் அவதானிக்கப்படும்.
இளையோர் தமிழ் கல்வி
- அகவை 11ற்கு மேற்பட்டவர்களுக்கான மற்றும் அகவை 16ற்கு மேற்பட்டவர்களுக்கான தமிழ் வகுப்புகள்.
பேச்சுத் தமிழ் வகுப்புகள் (Spoken Tamil)
- மதியம் 12:30 – மாலை 1:30:- வளர்ந்தோருக்கான பேச்சுத் தமிழ் வகுப்புகள் தொடங்கி நடை பெறுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
இலவச பன்னிசை (தேவாரம்) வகுப்புகள்
- மதியம் 12:40:- இலவச பன்னிசை (தேவாரம்) வகுப்புகள் 02.02.2013 லிருந்து (மதியம் 12:45). விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.
பாடசாலை நேரம் (பிரதி சனிக்கிழமை, தவணைக் காலங்களில் மட்டும்):-
நியூ மோல்டன் தமிழ் பாடசாலை : காலை 10:00 – மதியம் 12:00
நியூ மோல்டன் நுண் கலையகம் : மதியம் 12:30 – மாலை 3:30 (60 நிமிட வகுப்புகள்)
பிரெஞ்சு வகுப்புகள் : மதியம் 12:30 – மாலை 1:30
கராத்தே வகுப்புகள் : மதியம் 12:30 – மாலை 2:00
பெற்றோர்களுடன் சிறந்த தகவல் தொடர்பு!
எல்லா மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு!
மேலதிக வருமானம் தாயகத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வருடம்தோறும் அனுப்பப்படும்!