Description

மாணவர்களின் தமிழ்கலைக் கல்விகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, ஆசிரியர்கள், இளையோர்கள், பெற்றோர்களினால் நடாத்தப்படும் கல்விக்கூடம்.

நுண் கலைகள்நியூ மோல்டன் நுண் கலையகம்

  • முதன் முதலாக தென்மேற்கு லண்டனில் நியூ மோல்டன் நுண் கலையகம் ஆரம்பம்.
  • வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், சுரத்தட்டு, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல்.

தமிழ் கல்விநியூ மோல்டன் தமிழ் பாடசாலை

தமிழ் கல்வி, Cambridge தமிழ் GCSE & A Level

  • வளர் தமிழ் மழலையர் நிலையிலிருந்து ஆண்டு 12 வரையான தமிழ் வகுப்புகள் மற்றும் Cambridge தமிழ் GCSE & A Level வகுப்புகள்.
  • சுவாரசியமான முறையில் நவீன கற்பித்தல் முறைப்படி தமிழ்க் கல்வி.

மாணவர்களின் கல்வி நிலை (கேட்டல்பேசுதல்வாசித்தல்எழுதுதல்) ஒவ்வொரு தவணையும் அவதானிக்கப்படும்.

இளையோர் தமிழ் கல்வி

  • அகவை 11ற்கு மேற்பட்டவர்களுக்கான மற்றும் அகவை 16ற்கு மேற்பட்டவர்களுக்கான தமிழ் வகுப்புகள்.

பேச்சுத் தமிழ் வகுப்புகள் (Spoken Tamil)

  • மதியம் 12:30 – மாலை 1:30:- வளர்ந்தோருக்கான பேச்சுத் தமிழ் வகுப்புகள் தொடங்கி நடை பெறுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இலவச பன்னிசை (தேவாரம்) வகுப்புகள்

  • மதியம் 12:40:- இலவச பன்னிசை (தேவாரம்) வகுப்புகள் 02.02.2013 லிருந்து (மதியம் 12:45). விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

பாடசாலை நேரம் (பிரதி சனிக்கிழமை, தவணைக் காலங்களில் மட்டும்):-

நியூ மோல்டன் தமிழ் பாடசாலை : காலை 10:00 – மதியம் 12:00 

நியூ மோல்டன் நுண் கலையகம் : மதியம் 12:30  – மாலை 3:30 (60 நிமிட வகுப்புகள்)  

பிரெஞ்சு வகுப்புகள் : மதியம் 12:30 – மாலை 1:30

கராத்தே வகுப்புகள் :  மதியம் 12:30 – மாலை 2:00

பெற்றோர்களுடன் சிறந்த தகவல் தொடர்பு!

எல்லா மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பு!

மேலதிக வருமானம் தாயகத்தில் உள்ள பாடசாலைகளுக்கு வருடம்தோறும் அனுப்பப்படும்!

Photos

Add Review & Rate

Be the first to review “New Malden Tamil School”

Quality
Location
Service
Price