Description
உங்கள் வாழ்வின் இன்பமான நிகழ்வுகளை என்றென்றும் பார்த்து மகிழ்ந்திட நாங்கள் Pakie Multimediaa உறுதுணை புரிவோம்.
பிறந்தநாள் விழாக்கள், நீராட்டு விழாக்கள், திருமண விழா, அரங்கேற்றம் போன்ற அணைத்து விழாக்களுக்கும் உயர் தொழில் நுட்பத்திலும் உயர் தரத்திலும் ஆல்பம் செய்து பெற்று கொள்ள எம்மை நாடுங்கள்.
Services:
Photo, Video, Invitation cards, Hall decoration, Bridal Make-up, Video editing and Album designing.
Call us for your high quality photography and videography needs.