Description
Sivathaya Tamil Printers ஐரோப்பா வாழ் தமிமீழ மக்களாகிய உங்களின் அமோக ஆதரவுடன் சிவதயா அச்சகத்தராகிய நாம் அச்சுத் துறையில் மிக நீண்ட கால அனுபவத்தையும் துரித வளர்ச்சியையும் கண்டுள்ளோம். எமது இவ் வளர்ச்சிக்கான அனைத்து ஆதரவையும் வழங்கிய உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
நாம் சுவிஸ் அரசின் அனுமதியோடு சகல அழைப்பிதழ்களையும் மொத்தமாக இறக்குமதி செய்து ஏகமாக விநியோகம் செய்து வருகின்றோம். அத்துடன் பல்ம்ஸ் காட்டின் தயாரிப்பாளர்களாகவும் நாமே திகழ்கின்றோம்.
உங்கள் இல்ல வைபவங்களுக்கான அனைத்து வகையான அழைப்பிதழ்களையும் உங்கள் விருப்பத்திற்கேற்ப குறிப்பிட்ட தவணைக்குள் மிக நேர்த்தியாக வடிவமைத்து சகல ஐரோப்பிய நாடுகளுக்கும் விரைவாக துரிதகதித் தபால் மூலம் அனுப்பி வைக்கின்றோம். எமது வளர்ச்சிப்பாதையில் இனிவரும் காலங்களில் மேலும் பல புதிய அழைப்பிதழ்களை அறிமுகப்படுத்தவுள்ளோம்
அத்துடன் நினைவு மலர் புத்தகங்கள் விளம்பரத் தாள்கள் அறிமுக அட்டைகள் மற்றும் அனைத்து அச்சுப் பதிப்புக்களுக்கும் உங்கள் சிவதயா அச்சகத்தினர் உள்ளோம்.
உங்கள் வண்ணமயமான வாழ்நாள் வைபவங்களுக்காக எண்ணற்ற விதமான அழைப்பிதழ்களை நீங்கள் உங்கள் சிவதயா அச்சகத்தில் அச்சுப்பதிப் பெற்றுப் கொள்ளவும் மாதிரி அட்டைகளை பார்வையிடவும் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றிகள்
தரம் நியாயம் துரிதம்