Description
சுவிஸ் நாட்டில் உங்கள் காப்புறுதித் தேவைகளுக்காக
கணக்கற்ற முகவர்கள் பணியாற்றுகிறார்கள். ஆனால்,
காப்புறுதி விபரங்களை முறையாகக் பயின்று,
மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் பணியாற்றுவோர்
ஒரு சிலரே. அவர்களுள் ஒருவர் உங்கள் திலீபன்.
சுவிசில் சொந்த வீடு வாங்க
விரும்பும் உறவுகளே, அவதானமாகச்
செயற்படுங்கள். உங்கள் கடனுக்கான வட்டி
வீதம் எப்போதும் அதிகரிக்கக் கூடும்.
எனவே, சரியான வங்கியையும், வட்டி
வீதத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாழ்வின் சகல அம்சங்களிலும்
உங்களோடு கரங் கோர்க்கும்
ஒரேயொரு நிறுவனம்…
அறிவு. நேர்மை. நாணயம்.
தனியொரு காப்புறுதி நிறுவனத்தின்
முகவரல்ல நாம். உங்கள் தேவைக்கு
ஏற்ப தகுந்த நிறுவனத்தில் நாம்
காப்புறுதி செய்து தருகிறோம்.
காப்புறுதி
மருத்தவ காப்புறுதி
வாகனக் காப்புறுதி
ஆயுட் காப்புறுதி
குழந்தைகளுக்கான காப்புறுதி
சட்டக் காப்புறுதி
Contact US
Tel : 031 915 00 50
Mob : 079 889 60 65
Fax : 031 915 00 60
E-Mail
krishnasamy.thileepan@swisslife-select.ch
bern-koeniz@swisslife-select.ch
info@swisslife-select.ch