Description

சுவிஸ் நாட்டில் சிறந்த அதிஉயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும் Thiru50 GmbH நிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது .

எமது சேவை

  • வீட்டுநிர்மாணம்

சுவிஸ் நாட்டில் சிறந்த அதி உயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும்Thiru50 GmbHநிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது.

உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற முறையில் சிறந்த கட்டடக்கலைஞர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் வீட்டினை நீங்கள் விரும்பும் மாநிலத்தில் அமைத்துத்தருகின்றார்கள். நீங்கள் விரும்பும் மாநிலத்தில் பழைய வீட்டினையும் வாங்கி நவீன முறையில் புனரமைத்து தருகிறார்கள்.

வீடு கட்டுவதற்கும் புனரமைப்பதற்கும் தரமான வங்கிக்கடன் வசதி மற்றும் காப்புறுதி அனைத்தையும் உங்கள் வசதிக்கேற்ற வகையில் தரமான முறையில் செய்து தருகிறார்கள்.

வீட்டிற்குத் தேவையான தளபாடங்கள் மற்றும் சிற்ப சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய ஊஞ்சல் கதிரை கட்டில் அலுமாரி போன்றவற்றையும் இறக்குமதி செய்து தருகிறார்கள்

வீட்டிற்குப் பதிப்பதற்கான இறக்குமதி செய்யப்பட்ட பளிங்குக்கற்கள், கற்களின் விளிம்புகளுக்கு பொருத்தும் சில்வர் தகடுகள் அனைத்தும் எம்மிடம் விற்பனைக்கு உண்டு.

வீட்டிற்கான உத்தரவாத பற்றுச்சீற்றினையும் பெற்றுத்தருகிறார்கள்.

உங்களுக்கு காணிகள் வீடுகள் விரும்பிய மாநிலங்களில் பெறவேண்டியுள்ளதோ அவ் மாநிலங்களிலே பெற்றுத்தருவதோடு அதற்கான வங்கிக்கடன் வசதிகளையும் வழங்குகிறார்கள்.

ஏற்கனவே வீடு வாங்கியவர்கள் தற்போது வட்டி வீதம் குறைவாக இருப்பதால் மாற்றம் செய்து கொள்ள விரும்பினால் எம்மோடு தொடர்பு கொண்டு உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும்.

விட்டிற்கு தேவையான சமையலறை இலத்திரனியல் பொருட்கள் (oven குளிர்சாதனப்பெட்டி, பாத்திரம் கழுவும் இயந்திரம் )மற்றும் சலவை இயந்திரம் என்பன 50% கழிவு விலையில் வழங்குவதுடன் 2வருட உத்தரவாதத்தினையும் வழங்குகிறார்கள்.

  • வங்கிக்கடன்

சுவிஸ் நாட்டில் சிறந்த அதிஉயர்தர நிறுவனங்களுடன் இணைந்து immobilien, Genelunternehmung, Versicherungsvermittler, Import ஆகப்பணியாற்றும்Thiru50 GmbHநிறுவனம் உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து தருகிறது.

வட்டி வீதம்வங்கிக்கடன் 5.9% இருந்து 9.95% வரை

பெறும் தொகை– 1000 இருந்து 250000 வரை கடன் பெறலாம்.

வயது வரம்பு– 18 வயதில் இருந்து 70 வயது வரை கடன் பெறலாம்.

தொழிற்தகமைகுறைந்தது வாரம் 25 மணித்தியாலம் தொழில் செய்பவராகவும் schweiz அல்லது Liechtenstein வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

தரகுபணம்எம்மிடம் வங்கிக்கடன் எடுப்பவர்களுக்கு இதர கட்டணம் kommission வரிகள் கட்ட தேவையில்லை.

புதுப்பித்தலும் வட்டி குறைப்பும்ஏற்கனவே கடன் பெற்றவர்கள் மேலதிக தொகை வேண்டுமாயின் வட்டி வீதத்தை குறைப்பு செய்து புதிய கடன் தொகையினை எம்மிடம் பெற்று கொள்ளலாம்.

வங்கிக்கடனுக்கான காப்புறுதிஎம்மிடம் வங்கிக்கடன் எடுத்து கட்ட முடியாத போகும் பட்சத்தில் அதற்கான காப்புறுதி மூலம் உங்களை கடன் தொல்லையிலிருந்து மீட்கலாம்.

வரிவிலக்குவங்கிக்கடன் பெற்ற நபருக்கு பெற்ற கடனுக்கான வட்டிக்கு ஆண்டு ஆரம்பத்தில் வரியில்லாது செய்து தரப்படும் வட்டிக்கு வரிவிலக்கு அளிக்கக்கூடிய வகையில் செய்து தரப்படும் இதனை வருமானவரி ஆவணத்தில் சேர்த்துக்கொள்ளலாம் உங்களிற்கு வங்கிக் கடன் எடுப்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்த்து தேவையான தொகையினை பெற்றுக்கொடுத்தல்.

குறிப்பு:ஜீன் 2016 இல் இருந்து நடைமுறையில் வரும் புதிய சட்ட முறையில் ஆகக்கூடுதலாக 9.9%ஆக வட்டிவீதம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது கூடுதலாக வட்டி கட்டிக்கொண்டிருப்போர் எம்மை அணுகி வட்டிக்குறைப்பு செய்து கொள்ளலாம்.

  • ஆயுட்க்காப்புறுதி

உங்கள் ஆயுட்காப்புறுதியை நீங்கள் விரும்பும் தொகைக்கு ஏற்ப நீங்கள் விரும்பும் நம்பிக்கையான காப்புறுதி நிறுவனங்களில் சீரான முறையில் செய்து கொடுத்தல்.

உங்கள் குழந்தைகளின் வங்கி சேமிப்புக்களை ஆயுட்காப்புறுதிக்கு மாற்றம் செய்து தருவதோடு கூடிய பாதுகாப்புகளுடன் பல நன்மைகளை அடையச் செய்தல்.

வருட இறுதியில் நீங்கள் கட்டும் அரசவரிகளுள் நீங்கள் கட்டும் காப்புறுதித்தொகைக்கு வரி இல்லாத முறையில் செய்து கொடுத்தல்.

காப்புறுதிப்படிவத்தை பயன்படுத்தி வங்கிக்கடன் பெறவோ அல்லது சொத்துக்கள் வாங்கவோ ஏற்ற முறையில் செய்து கொடுத்தல்.

ஆயுட்காப்புறுதியினால் நீங்கள் அதிக நன்மைகள் அடையும் முறையில் செய்து கொடுப்பதுடன் அதற்கான ஆலோசனைகளையும் வழங்குவதுடன் காப்புறுதி செய்வோருக்கு பெறுமதியான அன்பளிப்புக்களையும் வழங்குகிறார்கள்.

நீங்கள் ஆயுட்காப்புறுதி செய்ய விரும்பின் அதற்கான பூர்த்தி செய்யப்பட்ட (offerte) மாதிரிப்படிவம் இலவசமாக செய்து அனுப்புவோம்.

  • மருத்துவக்காப்புறுதி

உயர்தர காப்புறுதி நிறுவனங்களால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ப உகந்த முறையில் மருத்துவக்காப்புறுதியை செய்து கொடுத்தல்.

மருத்துவக்காப்புறுதி நிறுவனங்களால் ஆண்டுக்கு ஒருமுறை கொண்டு வரப்படும் புதிய நடைமுறைச்சலுகைகளுக்கு ஏற்ப உங்கள் நலன்களை கருத்தில் கொண்டு மாற்றம் கொண்டு வருதலும் கட்டணக்குறைப்பு செய்தலும்.

மருத்துவக்காப்புறுதி தொடர்பான விரிவான ஆலோசனைகளை வழங்குவதுடன் நீங்கள் விரும்பும் மருத்துவ நிறுவனத்தில் காப்புறுதியினை செய்து கொடுத்தல்.

சுவிஸ் விசா எடுப்பதற்கான மருத்துவக்காப்புறுதி செய்து கொடுத்தல்.

குறிப்புமருத்துவக்காப்புறுதி செய்வோருக்கு பெறுமதியான அன்பளிப்புகள் வழங்கப்படும்.

இலங்கையில் இருந்து வருபவர்களுக்கான காப்புறுதி செய்வோருக்கான காப்புறுதிக்கட்டணம் 50,000CHF.

3 நாட்களுக்கு – 53CHF

17 நாட்களுக்கு – 168CHF

31 நாட்களுக்கு – 278 CHF

62 நாட்களுக்கு – 468 CHF

92 நாட்களுக்கு – 624 CHF

185 நாட்களுக்கு – 168CHF

மருத்துவக்காப்புறுதி குறைக்க அல்லது மாற்றம் செய்ய எம்மை நாடவும்.

  • வாகனக்காப்புறுதி

உங்கள் வாகன காப்புறுதியை நல்ல காப்புறுதி நிறுவனங்களில் சீரான முறையில் குறைந்த கட்டணத்தில் செய்து கொடுத்தல்.

கூடிய கட்டணத்தில் இருபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் மாற்றம் செய்து கொடுக்கப்படும்

வாகன காப்புறுதி சம்மந்தமான விரிவான ஆலோசனைகள் வழங்குதல்

குறிப்பு : வாகனக்காப்புறுதி செய்வோருக்கு (t.c.s ) இலவசமாக செய்து கொடுக்கப்படும்

ஏற்கனவே காப்புறுதி செய்திருப்பவர்களுக்கு புதிய சட்ட விதிமுறைக்கு ஏற்ப மாற்றம் செய்து கொடுத்தல்.

  • பளிங்குக்கற்கள்

இறக்குமதி செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு பொருத்தமான வீட்டிற்கு பதிப்பதற்கான அழகிய தரமான பளிங்குக்கற்கள் மற்றும் பளிங்குக்கற்களின் விளிம்புகளுக்கு பொருத்தும் சில்வர் தகடுகளும் எம்மிடம் விற்பனைக்கு உண்டு.
குறிப்பு: வீட்டு வரவேற்பறைக்கு பதிப்பதற்கான welcome, கோலம், சமயலறை, குளியலறை வரவேற்பறை, படிமற்றும் மேசை போன்றவற்றுக்கான கருங்கற்களும் எம்மிடம் பெற்றுக் கொள்ளலாம்.
பளிங்குக்கற்கள் சம்பந்தமான விரிவான விபரங்களை அறியவும் தரமான கற்களை வாங்கவும் எம்மை நாடுங்கள். அத்துடன் நீங்கள் பளிங்குக்கற்களை நேரடியாக பார்வையிட விரும்பின் எமது காட்சியறையில் வந்து பார்வையிடலாம்.

அஞ்சல் முகவரி

Hauptstrasse 18,
8840 Einsiedeln
Switzerland

055 412 70 34
078 611 14 81
055 422 04 51

thiru@thiru50.ch

 

Add Review & Rate

Be the first to review “Thiru50 GmbH”

Quality
Location
Service
Price